1 நாளாகமம் 20:6இருபத்துநாலு விரல்கள்
மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு அவ்வாறு விரலாக இருபத்துநாலு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாயிருந்து,
1 Chronicles 20:6
இருபத்துநாலு விரல்கள்
காத்தில் நடந்த மறுபோரில் ஒரு வித்தியாசமான இராட்சதன் தோன்றினான் - கை கால் ஒவ்வொன்றிலும் ஆறு விரல்கள், அப்படி மொத்தம் இருபத்துநாலு விரல்கள் கொண்டவன். இப்படி விசித்திரமான உடல்கூறு உடையவர்கள் இருந்தார்கள் என்பதை வேதம் ஆச்சரியமின்றி பதிவு செய்கிறது. இவனும் காத்தூர் இராட்சத வம்சத்தைச் சேர்ந்தவனே. கர்த்தர் படைத்த இந்த உலகில் நாம் அறியாத பலவும் இருந்திருக்கின்றன.
