1 நாளாகமம் 23:17பெருகிய குடும்பம்
எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
1 Chronicles 23:17
பெருகிய குடும்பம்
எலியேசருக்கு ரெகபியா என்ற ஒரு மகன் மட்டுமே இருந்தார், ஆனால் அந்த ரெகபியாவுக்கு அநேக மகன்கள் இருந்தனர். ஒரு சிறிய தொடக்கத்திலிருந்து பெரிய குடும்பம் வளர்ந்தது. தேவனுடைய ஆசீர்வாதம் சில நேரம் ஒரு தலமுறை தாழ்த்தி வெளிப்படும், ஆனாலும் அது வரும்.
