1 நாளாகமம் 23:27தாவீதின் கடைசி வார்த்தை
தாவீது அவர்களைக் குறித்துச்சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள்.
1 Chronicles 23:27
தாவீதின் கடைசி வார்த்தை
தாவீது தன் வாழ்நாளின் இறுதியில் லேவியரைக் குறித்து சொன்ன வார்த்தைகளின்படி, இருபது வயதுமுதல் அவர்கள் எண்ணப்பட்டனர். ஒரு ராஜாவின் கடைசி வார்த்தைகள் சாதாரணமானவை அல்ல, அவை மிக முக்கியமான ஆலோசனையாக பின்பற்றப்பட்டன. வயதான தாவீது இறுதி மூச்சுவரை தேவனுடைய ஆலயத்தைப் பற்றி சிந்தித்தார்.
