1 கொரிந்தியர் 16:18ஆவிக்கு ஆறுதல்
அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள்.
1 Corinthians 16:18
ஆவிக்கு ஆறுதல்
அந்த மூவரின் வருகை பவுலின் ஆவிக்கும் கொரிந்தியரின் ஆவிக்கும் ஆறுதல் தந்தது என்று அவர் சொல்கிறார். இப்படிப்பட்டவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். மற்றவர்களுக்கு ஆறுதல் தரும் ஊழியத்தை மதித்து போற்றுவது ஒரு அழகான சபை பழக்கம்.
