1 கொரிந்தியர் 7:4ஒருவருக்கொருவர்
மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
1 Corinthians 7:4
ஒருவருக்கொருவர்
இந்த வசனம் மிக அழகாக இருவரையும் சமமாக நிற்கச் செய்கிறது. மனைவியின் சரீரம் புருஷனுக்குரியது, புருஷனின் சரீரம் மனைவிக்குரியது என்கிறார். அக்கால உலகில் பெண்ணுக்கு இப்படி உரிமை கொடுப்பது வியப்பானது. திருமணம் என்பது தன்னைத் தானே கொடுக்கும் ஒப்புரவு.
