1 யோவான் 2:8ஒளி பிரகாசிக்கிறது
மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
1 John 2:8
ஒளி பிரகாசிக்கிறது
இதே கட்டளை புதியதாகவும் இருக்கிறது என்கிறார் யோவான், ஏனென்றால் இயேசு வந்ததால் இருள் நீங்கிக்கொண்டிருக்கிறது. மெய்யான ஒளி இப்போது பிரகாசிக்கிறது. இது ஒரு புதிய யுகம், புதிய நம்பிக்கை. அவர் வந்ததால் நம் இருள் நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதை நாம் மறக்கலாகாது.
