1 யோவான் 3:18கிரியையிலும் உண்மையிலும்
என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
1 John 3:18
கிரியையிலும் உண்மையிலும்
வசனத்தினாலும் நாவினாலும் மட்டுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரவேண்டும் என்று யோவான் அன்பாய் அழைக்கிறார். வார்த்தை எளிது, செயலே கஷ்டமானது. அன்பு காரியங்களில் காணப்படும்போதே அது உண்மையானது. வாய்வார்த்தை அன்பு உள்ளத்தை நிறைவு செய்யாது.
