1 இராஜாக்கள் 13:9திரும்பாத வழி
ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி,
1 Kings 13:9
திரும்பாத வழி
கர்த்தர் அவருக்குக் கொடுத்த கட்டளை மூன்று பாகங்களாக இருந்தது - அப்பம் புசிக்காதே, தண்ணீர் குடிக்காதே, வந்த வழியே திரும்பாதே. இந்த மூன்றும் அவருடைய கீழ்ப்படிதலைச் சோதிக்கும் அளவுகோலாக இருந்தன. ஏன் இப்படி ஒரு கட்டளை என்று நமக்குத் தெரியாவிட்டாலும், அதைக் காப்பாற்றுவதே அவருடைய கடமையாக இருந்தது. சிறு கட்டளை என்று தோன்றினாலும் கர்த்தர் கொடுத்த வார்த்தையை முழுமையாகக் காப்பாற்றுவது தேவையான உண்மையை இது காட்டுகிறது.
