1 இராஜாக்கள் 14:4மங்கின கண்கள்
அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக் கூடாதிருந்தான்.
1 Kings 14:4
மங்கின கண்கள்
அகியா முதிர்வயதில் கண்பார்வை மங்கியிருந்தார். மனித கண்ணால் பார்க்க முடியாத அந்த முதிய தீர்க்கதரிசிக்கு, தேவன் தம்முடைய ஆவியால் பார்வை கொடுத்தார் என்பதுதான் இந்த அதிசயம். வெளியில் பார்வை மங்கினாலும், தேவனுடைய வார்த்தையை உணரும் ஆவிக்குரிய பார்வை அகியாவுக்கு தெளிவாக இருந்தது.
