1 இராஜாக்கள் 20:29ஏழாம் நாள் யுத்தம்
ஏழுநாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரேநாளிலே சீரியரில் லட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள்.
1 Kings 20:29
ஏழாம் நாள் யுத்தம்
ஏழு நாட்கள் இரு படைகளும் முகமுகமாக பாளயமிறங்கியிருந்தார்கள். ஏழாம் நாளில்தான் யுத்தம் தொடங்கியது. அந்த ஒரே நாளில் இஸ்ரவேலர் ஒரு லட்சம் சீரிய காலாட்படையை மடங்கடித்தார்கள். கர்த்தருடைய வார்த்தை மறுபடியும் அற்புதமாக நிறைவேறியதைப் பாருங்கள்.
