TamilBible.ai App

For offline reading and AI chat

Get the app
TamilBible.ai

1 இராஜாக்கள் 21:15எடுத்துக்கொள்ளும்

நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப்போனான் என்றாள்.

1 Kings 21:15

எடுத்துக்கொள்ளும்

யேசபேள் ஆகாபிடம் சென்று, தோட்டத்தை போய் எடுத்துக்கொள்ளும்படி சொல்கிறாள். ‘நாபோத் உயிரோடில்லை’ என்று அவள் சொல்லும் விதத்தில் எந்த குற்ற உணர்வும் இல்லை. ஒரு மனுஷனின் உயிரை இப்படி இலேசாக பேசும் அளவுக்கு அவளுடைய இதயம் கடினமாகிவிட்டது.