1 சாமுவேல் 25:18தீவிரமான ஆயத்தம்
அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,
1 Samuel 25:18
தீவிரமான ஆயத்தம்
அபிகாயில் ஒரு கணமும் தாமதிக்காமல் இருநூறு அப்பம், இரண்டு துருத்தி திராட்சரசம், ஐந்து ஆடு, வறுத்த பயறு, திராட்சைக்குலைகள், அத்திப்பழ அடைகள் எல்லாவற்றையும் கழுதைகள்மேல் ஏற்றினாள். இவள் புத்திசாலி மட்டுமல்ல, துணிச்சலும் விரைவும் கொண்டவள். சிந்தித்துப் பேசி காரியம் காலம் தாழ்த்தும் மனிதர் அல்ல, உடனே செயலில் இறங்கும் இதயம் அவளுடையது.
