1 சாமுவேல் 30:27பெத்தேலின் நண்பர்கள்
யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
1 Samuel 30:27
பெத்தேலின் நண்பர்கள்
பெத்தேல், ராமோத், யாத்தீர் என்று ஊர் ஊராக தாவீது கொள்ளையின் பங்கை அனுப்பினார். இவை எல்லாம் தாவீது தன் ஓட்டப்படும் காலத்தில் தஞ்சம் கண்ட ஊர்கள். நல்லது செய்தவர்களை நினைவில் வைத்திருந்தார் தாவீது.
