1 சாமுவேல் 30:3வெறுமையான வீடு
தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
1 Samuel 30:3
வெறுமையான வீடு
மூன்று நாள் பயணம் முடித்து தாவீதும் மனுஷரும் திரும்பி வந்தபோது, தங்கள் கண்முன் இருந்த காட்சி இதயத்தை நொருக்கியது - எரிந்த வீடுகள், காலியான தெருக்கள். மனைவியரும் பிள்ளைகளும் எங்குமில்லை. இந்த வேதனையை கடந்துதான் தேவனுடைய அற்புதம் வரும் என்பது இன்னும் அவர்களுக்குத் தெரியாது.
