1 சாமுவேல் 8:1முதிர்வயதில் சாமுவேல்
சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
1 Samuel 8:1
முதிர்வயதில் சாமுவேல்
வயது ஆனபோது சாமுவேல் தன் பாரத்தை தன் இரு குமாரர்கள் மேல் வைத்தார். இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கிற வேலையை தன் மகன்களுக்கு ஒப்படைத்தார். ஒரு தலைமை மாறும் நேரம் வந்துவிட்டது என்று அவருக்கே தெரிந்திருந்திருக்கும். ஆனால் இந்த மாற்றம் எப்படி முடியும் என்பதை அவர் அப்போது அறியவில்லை.
