2 நாளாகமம் 12:1பலம் வந்தபோது தள்ளிய பிரமாணம்
ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலரனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.
2 Chronicles 12:1
பலம் வந்தபோது தள்ளிய பிரமாணம்
ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்திக்கொண்டார். ஆனால் பாருங்கள், பலம் கிடைத்தவுடனே அவரும் மக்களும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள். கஷ்டகாலத்தில் தேவனை நோக்கி நின்றவர்கள், சுகம் வந்தவுடன் அவரை மறந்துவிடுவது எத்தனை சுலபமான வழுக்கு. இந்த மறதிதான் அடுத்த வசனங்களில் பெரிய ஆபத்தாக மாறுகிறது.
