2 கொரிந்தியர் 8:2வறுமையிலும் மகிழ்ச்சி
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
2 Corinthians 8:2
வறுமையிலும் மகிழ்ச்சி
மக்கெதோனியா சபையார் பெரிய உபத்திரவத்தில் இருந்தார்கள், பணமும் கொஞ்சமே இருந்தது. ஆனாலும் அவர்களுடைய உள்ளத்தில் இருந்த சந்தோஷம் குறையவில்லை. அந்த சந்தோஷமே அவர்களை உதாரமாக கொடுக்க தூண்டியது. வெளியில் இருந்த கஷ்டம் உள்ளத்தில் இருந்த கொடுக்கும் மனதை அடக்கவில்லை என்பது எத்தனை ஆச்சரியம்.
