2 இராஜாக்கள் 4:21கதவை பூட்டிய தாய்
அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக் கொண்டுபோய்,
2 Kings 4:21
கதவை பூட்டிய தாய்
அவள் அந்த சிறு உடலை எலிசா படுத்திருந்த கட்டிலின்மேல் வைத்து அறையின் கதவைப் பூட்டிக்கொண்டு போனாள். துக்கத்தில் கூட அவள் மனது ஒரு நம்பிக்கையை மறைத்திருந்தது போல் தோன்றுகிறது. அவள் அமைதியாக அடுத்த அடியை நோக்கினாள்.
