2 சாமுவேல் 11:14கொடிய கடிதம்
காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.
2 Samuel 11:14
கொடிய கடிதம்
காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை உரியாவின் கையிலேயே கொடுத்து அனுப்பினார். தன் மரணத்தை அறிவிக்கும் கடிதத்தை தானே கொண்டு செல்கிற உரியாவுக்கு அதில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்று தெரியாது. நம்பிக்கை வைத்தவரையே எதிராகப் பயன்படுத்தும் இந்த கொடுமை மனதைக் கனக்கச் செய்கிறது.
