2 சாமுவேல் 14:18மறைக்காதே
அப்பொழுது ராஜா அந்த ஸ்திரீக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னிடத்தில் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்கவேண்டாம் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ, ராஜாவாகிய என் ஆண்டவர் சொல்வாராக என்றாள்.
2 Samuel 14:18
மறைக்காதே
தாவீது தன் கேள்விக்கு மறைவின்றி பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டார். எப்படியோ இந்தக் கதையின் பின்னணியில் ஏதோ இருப்பதை ராஜா உணர்ந்துவிட்டார். அவளும் தயங்காமல் தயாராக இருந்தாள்.
