2 சாமுவேல் 14:22யோவாபின் நன்றி
அப்பொழுது யோவாப் தரையிலேமுகங்குப்புற விழுந்துவணங்கி, ராஜாவை வாழ்த்தி: ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்ணில் எனக்குத் தயை கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
2 Samuel 14:22
யோவாபின் நன்றி
யோவாப் தரையில் முகங்குப்புற விழுந்து ராஜாவை வாழ்த்தி நன்றி தெரிவித்தார். தன் திட்டம் வெற்றியடைந்ததில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி. ராஜாவின் கண்ணில் தயை பெற்றதாக அவர் உணர்ந்தார்.
