2 சாமுவேல் 23:36ஈகாலும் பானியும்
சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,
2 Samuel 23:36
ஈகாலும் பானியும்
சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி என்று இருவர் இங்கு பதிவாகின்றனர். சோபா என்பது இஸ்ரவேலுக்கு அப்பாலிருந்த ஒரு தேசம், அங்கிருந்தும் ஒருவர் தாவீதுக்கு சேவை செய்ய வந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. தாவீதின் புகழும் நேர்மையும் தேசம் தேசமாக பரவியிருந்தது என்பதை இது காட்டுகிறது. நல்ல ஒரு தலைவனின் புகழ் எல்லைகளையும் கடந்து பரவும்.
