2 தீமோத்தேயு 2:5விதியின்படி ஓடுதல்
பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.
2 Timothy 2:5
விதியின்படி ஓடுதல்
கிரேக்க விளையாட்டு போட்டிகளில் நியமங்களை பின்பற்றாத மல்யுத்த வீரனுக்கு வெற்றி மகுடம் கிடையாது. அதுபோலவே, கிறிஸ்தவ வாழ்க்கையும் தேவனுடைய நியமங்களின்படி நடத்தப்பட வேண்டும், நம் விருப்பப்படி அல்ல. நேர்மையான வழியில் போராடுபவனுக்கே வெற்றி மகுடம் உண்டு. வழிமுறையை மறந்து விடாமல், தேவனுடைய வார்த்தையின் நியமங்களை பின்பற்றுவதே ஜெயத்திற்கு வழி.
