அப்போஸ்தலர் 11:2கேள்விகளுடன் எதிர்பார்ப்பு
பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
Acts 11:2
கேள்விகளுடன் எதிர்பார்ப்பு
பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தார். அவரை வரவேற்க கூடியிருந்தவர்களில் விருத்தசேதனமுள்ளவர்கள் என்று சொல்லப்பட்ட யூத விசுவாசிகள் இருந்தார்கள். அவர்கள் மனதில் ஒரு கேள்வி குடைந்துகொண்டிருந்தது - பேதுரு புறஜாதியாரிடம் போனது சரியா என்று. இப்படியே ஒவ்வொரு புதிய அடிக்கும் பழையவை கேள்வி கேட்பதுண்டு.
