அப்போஸ்தலர் 11:4முதலிலிருந்து சொன்னார்
அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத்தொடங்கி:
Acts 11:4
முதலிலிருந்து சொன்னார்
பேதுரு பதில் சொல்ல அவசரப்படவில்லை. காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் விவரிக்கத் தொடங்கினார். தன் அனுபவத்தை மறைக்காமல், முழுவதுமாக விவரித்தார் என்பதே அவர் மனசாட்சியில் தெளிவாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. உண்மையைச் சொல்ல பயப்படாதவர்களுக்கு எப்போதும் நிதானமும் தெளிவும் இருக்கும்.
