அப்போஸ்தலர் 13:36தாவீது அழிவைக் கண்டான்
தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
Acts 13:36
தாவீது அழிவைக் கண்டான்
தாவீது தன் காலத்தில் தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்தபின் நித்திரையடைந்து பிதாக்களிடம் சேர்க்கப்பட்டார். அவரும் அழிவைத்தான் கண்டார் - அதாவது அவரது சரீரம் மண்ணோடு மண்ணானது. எனவே ஆ சங்கீத வார்த்தை தாவீதைப் பற்றியது இல்லை என்பதை பவுல் தெளிவாகக் காட்டுகிறார்.
