அப்போஸ்தலர் 17:22தேவபக்தி நிறைந்தவர்கள்
அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
Acts 17:22
தேவபக்தி நிறைந்தவர்கள்
பவுல் மார்ஸ் மேடையின் நடுவில் நின்று, அவர்கள் மிகுந்த தேவதாபக்தி உள்ளவர்கள் என்று அன்பாகவே ஆரம்பித்தார். எதிர்த்துக் குற்றம் சாட்டவில்லை, அவர்களுடைய வாஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தார். மற்றவரிடம் நற்செய்தியை பகிரும்போது, அவர்களை புண்படுத்தாமல் தொடங்கும் இந்த ஞானமான வழி நமக்கும் ஒரு பாடம்.
