TamilBible.ai App

For offline reading and AI chat

Get the app
TamilBible.ai

தானியேல் 4:32ஏழு காலங்கள் தொடங்கும்

மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.

Daniel 4:32

ஏழு காலங்கள் தொடங்கும்

மனுஷரிலிருந்து தள்ளப்பட்டு, மிருகங்களோடே சஞ்சரித்து, மாடுகளைப்போல புல் மேயும் காலம் இப்போது ஆரம்பிக்கிறது. உன்னதமானவரே ராஜ்யங்களை நடத்துகிறார் என்பதை ராஜா அறியும்வரை இது நீடிக்கும். ஒரு வருடம் முன் தானியேல் அறிவித்த தீர்ப்பு, வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறுகிறது.