தானியேல் 5:14கேட்ட புகழ்
உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.
Daniel 5:14
கேட்ட புகழ்
தானியேலிடம் தேவர்களின் ஆவி இருப்பதையும், அவரிடம் விசேஷித்த ஞானம் இருப்பதையும் ராஜா கேட்டிருந்தார். வெளிநாட்டு அரசன் கூட தானியேலின் தேவனுடைய அருள் தாங்கிய வாழ்க்கையை அறிந்திருந்தார். நல்ல வாழ்க்கை பேசாமலே பேசும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
