TamilBible.ai App

For offline reading and AI chat

Get the app
TamilBible.ai

தானியேல் 5:7ஞானிகளின் அழைப்பு

ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.

Daniel 5:7

ஞானிகளின் அழைப்பு

பயத்தில் ராஜா சத்தமிட்டு ஜோசியரையும் கல்தேயரையும் அழைத்து, எழுத்தை வாசித்து அர்த்தம் சொல்பவனுக்கு பெரிய பரிசு வாக்குறுதி கொடுத்தார். மூன்றாம் அதிபதி பதவி என்பது பெரிய கௌரவம். ஆனாலும் மனித ஞானத்தால் தேவனுடைய செய்தியை புரிந்துகொள்ள முடியாது என்பதை இந்த காட்சி காட்டப்போகிறது.