உபாகமம் 12:10சத்துருக்களை விலக்கும் நாள்
நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்கள் சத்துருக்களையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறப்பண்னுகிறதினால் நீங்கள் சுகமாய் வசித்திருக்கும் போதும்,
Deuteronomy 12:10
சத்துருக்களை விலக்கும் நாள்
யோர்தானைக் கடந்து, சுற்றிலும் இருக்கும் பகைவர்களை தேவன் விலக்கி, சுகமாக வாழும் நாள் வரும் என்று மோசே நம்பிக்கையோடு பேசுகிறார். அந்த நிலைத்த வாழ்வில்தான் நிலையான வழிபாட்டு முறை நடைமுறைப்படும். போராட்டமும் அமைதியும் இரண்டும் தேவனுடைய கையில். இன்று நாம் அனுபவிக்கும் அமைதி எத்தனை பேருடைய நம்பிக்கையின் விளைவு என்று நினைத்துப் பாருங்கள்.
