எபேசியர் 6:8நல்மனதோடு ஊழியம்
மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.
Ephesians 6:8
நல்மனதோடு ஊழியம்
முந்தின வசனத்தின் தொடர்ச்சியாக, மனுஷருக்கு அல்ல கர்த்தருக்கென்றே ஊழியம் செய்ய வேண்டும் என்பதை பவுல் மீண்டும் வலியுறுத்துகிறார். இது ஒரு எண்ணத்தை மனதில் பதிக்க அவர் மீண்டும் மீண்டும் சொல்லும் விதம். எந்த வேலையாக இருந்தாலும் நல்மனதோடு செய்வதே கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம். இதை நம் அன்றாட வேலைகளிலும் பிடித்துக்கொள்ளலாம்.
