எஸ்தர் 1:5ஏழு நாள் விருந்து
அந்நாட்கள் முடிந்தபோது, ராஜாவின் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்.
Esther 1:5
ஏழு நாள் விருந்து
நூற்றெண்பது நாள் முடிந்த பிறகு, சூசானில் இருந்த சிறியோர் பெரியோர் எல்லோருக்கும் அரண்மனையின் தோட்டத்தில் ஏழு நாள் விருந்து வைத்தார் அரசன். இது எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் பெரிய திருவிழா. இந்த விருந்தின் நடுவில்தான் நாம் காணும் நிகழ்ச்சி நடக்கப் போகிறது.
