யாத்திராகமம் 2:8தாயின் மடியில் மீண்டும்
அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டு வா என்றாள். இந்தப்பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.
Exodus 2:8
தாயின் மடியில் மீண்டும்
பார்வோனுடைய குமாரத்தி சம்மதித்தாள். மிரியாம் ஓடிப் போய் தன் தாயையே கூட்டிக்கொண்டு வந்தாள். எத்தனை பெரிய ஆச்சரியம் - நதியில் கண்ணீரோடு விட்ட குழந்தை, சில நிமிடங்களில் அதே தாயின் கைகளுக்குத் திரும்பியது. தேவனுடைய கரம் இந்த சிறு நிகழ்வுகளின் பின்னால் வேலை செய்கிறதை நாம் காணலாம்.
