எசேக்கியேல் 16:12கிரீடம் தரிக்கப்பட்டாள்
உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்..
Ezekiel 16:12
கிரீடம் தரிக்கப்பட்டாள்
நெற்றிப்பட்டமும் காதணியும் கிரீடமும் - இவை ராஜரிக மகிமையின் அடையாளங்கள். இஸ்ரவேல் ஒரு ராஜ்யமாக, சிங்காசனத்துடன் மேன்மைப்படுத்தப்பட்டது. கர்த்தர் ஒன்றுமில்லாத ஒரு குழந்தையை ராஜரிக அந்தஸ்துக்கு உயர்த்தினார். இது எவ்வளவு பெரிய அன்பு என்று நினைத்துப்பாருங்கள்.
