எசேக்கியேல் 37:2உலர்ந்த எலும்புகள்
என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க்கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது.
Ezekiel 37:2
உலர்ந்த எலும்புகள்
பள்ளத்தாக்கு முழுவதும் எலும்புகள் திரளாய்க் கிடந்தன, மிகவும் உலர்ந்தும் இருந்தன. உலர்ந்த எலும்பு என்றால் நீண்ட காலமாய் உயிரின் அடிச்சுவடே இல்லாத நிலை. இது இஸ்ரவேலின் நம்பிக்கை எவ்வளவு தூரம் அற்றுப்போயிருந்தது என்பதைக் காட்டுகிறது. மனித கண்ணுக்கு முற்றிலும் அசாத்தியமான நிலையையே கர்த்தர் தம் ஊழியனுக்குக் காண்பித்தார்.
