TamilBible.ai App

For offline reading and AI chat

Get the app
TamilBible.ai

எசேக்கியேல் 48:21அதிபதியின் பங்கு

பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரானாது அதிபதியினுடைதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.

Ezekiel 48:21

அதிபதியின் பங்கு

பரிசுத்த நிலத்திற்கும் நகரத்தின் காணிக்கும் இருபுறமும் மீதியான நிலம் அதிபதிக்கு உரியதாகும். அரசன் அல்லது தலைவனும் தன் பங்கைப் பெறுகிறான், ஆனால் பரிசுத்த ஸ்தலம் அவனுடையதாக இல்லை, அது தேவனுடையதே. இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது — தலைவர்கள் தேவனுக்கு அடுத்த இடத்தில் தான் நிற்க வேண்டும்.