எபிரெயர் 11:16வெட்கப்படாத தேவன்
அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
Hebrews 11:16
வெட்கப்படாத தேவன்
அவர்கள் விரும்பியது இந்த பூமியிலுள்ள எந்த தேசத்தையும் அல்ல, அதிலும் மேலான பரமதேசத்தையே. அதனால்தான் தேவன் தம்மை அவர்களுடைய தேவன் என்று அழைக்கப்படுவதற்கு வெட்கப்படுவதில்லை. அவர் அவர்களுக்கென்றே ஒரு நகரத்தை ஆயத்தம் செய்திருக்கிறார். இந்த மேலான நோக்கமே தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இப்படி ஒரு அருமையான உறவை உண்டாக்குகிறது.
