எபிரெயர் 6:11முடிவு வரை ஜாக்கிரதை
நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து,
Hebrews 6:11
முடிவு வரை ஜாக்கிரதை
ஆரம்பத்தில் நல்லமுறையில் ஓடி, பாதி வழியில் சோர்ந்துபோகும் ஆபத்து எப்போதும் உண்டு. அதனால் ஆசிரியர் தன் வாசகர்கள் ஒவ்வொருவரும் 'முடிவுபரியந்தம்' அதே ஜாக்கிரதையையும் ஊக்கத்தையும் காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். வாக்குத்தத்த ஆசீர்வாதங்களை பெறுவது நம்பிக்கையோடும் நீடிய பொறுமையோடும் இணைந்த ஒரு பயணம். இளைப்பாறாமல் ஓடும் மனநிலையை நமக்கும் தேவன் தந்தருள்வாராக.
