ஏசாயா 42:10புது பாட்டு பாடுங்கள்
சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.
Isaiah 42:10
புது பாட்டு பாடுங்கள்
கடலோடிகளும், தீவுகளும், பூமியின் கடையாந்தரமும் புது பாட்டு பாட வேண்டும் என்று அழைக்கப்படுகிறது. தேவன் செய்யப்போகும் புது காரியங்களுக்கு புது பாட்டுதான் தகுந்தது - பழைய புலம்பல் அல்ல. சந்தோஷம் நிறைந்த இதயத்திலிருந்துதான் இப்படி ஒரு பாட்டு வரும்.
