ஏசாயா 42:8என் நாமம் கர்த்தர்
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
Isaiah 42:8
என் நாமம் கர்த்தர்
தேவன் தன் மகிமையை வேறொருவனுக்கும், தன் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் என்று உறுதியாகச் சொல்கிறார். அன்றைய ஜனங்கள் மரத்தினாலும் கல்லினாலும் செய்த சிலைகளை தேவனாக வணங்கியதைப் பார்த்திருந்தார். அத்தகைய வேஷத்தை தேவன் ஒப்புக்கொள்ளமாட்டார் என்பது இந்த வசனத்தில் தெளிவாகிறது.
