ஏசாயா 49:2கூர்மையான வாள்போல
அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.
Isaiah 49:2
கூர்மையான வாள்போல
வாயை கூர்மையான பட்டயமாக்கி, கரத்தின் நிழலில் மறைத்து வைத்தார் என்று சொல்கிறார். வார்த்தையின் வலிமையையும், தேவனுடைய பாதுகாப்பையும் இது காட்டுகிறது. அம்பு போல தயார் நிலையில் வைக்கப்பட்டு, சரியான நேரத்தில் அனுப்படும் ஊழியம் இது. நம் வாழ்க்கையிலும் தேவன் நம்மைத் தயார்படுத்தி, தமது நேரத்தில் பயன்படுத்துகிறார்.
