எரேமியா 2:6மறக்கப்பட்ட வழிகாட்டி
என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
Jeremiah 2:6
மறக்கப்பட்ட வழிகாட்டி
பாலைவனம் என்பது பயங்கரமான இடம் - வறட்சி, இருள், மனிதர் யாரும் வாழாத தேசம். அந்த இடத்தில் இஸ்ரவேலரை தேவனே கையைப்பிடித்து நடத்தினார். ஆனாலும் அவர்கள் அந்தத் தேவனை 'எங்கே' என்று தேடவே இல்லை என்கிறது வசனம். எத்தனை உபகாரம் செய்தவரையும் நினைக்காமல் மறந்துவிடுவது எத்தனை வேதனையான காரியம்.
