எரேமியா 22:21கேளேன் என்ற வழக்கம்
நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய், உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.
Jeremiah 22:21
கேளேன் என்ற வழக்கம்
கர்த்தர் யூதாவிடம் சொல்கிறார் - நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்போதே நான் உனக்குச் சொன்னேன், ஆனால் நீ 'கேளேன்' என்றாய். சிறுவயதுமுதலே கேட்காமல் இருப்பதே அவளுடைய வழக்கமாக இருந்தது. இது ஒரு வளர்ந்த பழக்கம், ஒரே நாளில் உருவானது அல்ல - தலைமுறை தலைமுறையாக வளர்ந்த கீழ்ப்படியாத தன்மை.
