எரேமியா 31:28கட்டவும் நாட்டவும்
அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள்பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள் பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 31:28
கட்டவும் நாட்டவும்
பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் தீங்குசெய்யவும் எப்படி ஜாக்கிரதையாய் இருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் ஜாக்கிரதையாய் இருப்பேன் என்கிறார் கர்த்தர். தண்டித்த அதே கருத்தூக்கத்தோடு இப்போது புதுப்பிக்கும் வேலையையும் செய்வார். தேவன் தண்டிக்கும் ஜாக்கிரதையையும் மீட்கும் ஜாக்கிரதையையும் ஒரே அளவில் காட்டுகிறார் என்பது ஆறுதலைத் தருகிறது.
