யோவான் 13:19நடப்பதற்கு முன்பே
அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
John 13:19
நடப்பதற்கு முன்பே
நடக்கவிருக்கும் துரோகத்தை முன்பே சொல்வதன் மூலம், அது நடக்கும்போது சீஷர்கள் அவரை விசுவாசம் இழக்காமல் இருக்க இயேசு வழி செய்கிறார். தான் யார் என்பதை நிரூபிக்க இயேசு தன் முன்னறிவைப் பயன்படுத்துகிறார். கஷ்ட காலம் வரும்போது முன்பே அறிந்திருந்த ஒரு வார்த்தை நமக்கு பெரிய தேற்றரவாக இருக்கும்.
