யோவான் 5:21மரித்தோரை உயிர்ப்பிக்கிறார்
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
John 5:21
மரித்தோரை உயிர்ப்பிக்கிறார்
பிதா மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார் என்று இயேசு சொன்னார். இது மகா பெரிய அறிக்கை - மரணத்தையும் ஜீவனையும் கையிலே கொண்ட அதிகாரம். சொஸ்தமாக்கிய அற்புதம் இதைவிட மிகச் சிறியது என்று இயேசு காட்ட விரும்பினார். இந்த வார்த்தையிலேயே அவருடைய தேவத்துவத்தின் ஆழம் தெரிகிறது.
