யோவான் 9:12எனக்குத் தெரியாது
அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.
John 9:12
எனக்குத் தெரியாது
‘அவர் எங்கே’ என்று கேட்கும்போது, அந்த மனுஷன் நேர்மையாக ‘எனக்குத் தெரியாது’ என்கிறான். இயேசு அவனை சுகமாக்கியபின் அவரோடு தங்கவில்லை, தொடர்ந்து சென்று விட்டார். இந்த மனுஷனுடைய அறியாமையே பின்னால் அவனுக்கு மேலும் இயேசுவைத் தேட ஏதுவாகும்.
