யோவான் 9:40நாங்களும் குருடரோ?
அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
John 9:40
நாங்களும் குருடரோ?
இயேசுவுடன் இருந்த பரிசேயரில் சிலர் இதைக் கேட்டு உணர்ந்து ‘நாங்களும் குருடரோ’ என்று கேட்கிறார்கள். இந்த கேள்வியே அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு அசைவு - தங்களை பரிசோதிக்கும் ஒரு தருணம். இயேசுவின் வார்த்தைகள் அவர்களை நேரடியாகவே சென்று தொடுகிறது. அடுத்த பகுதியில் இதற்கு இயேசு தரும் பதில் நமக்கும் நமது இருதயத்தை பரிசோதிக்க வைக்கும்.
