யோசுவா 14:13ஆசீர்வாத பட்டணம்
அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.
Joshua 14:13
ஆசீர்வாத பட்டணம்
யோசுவா காலேபை ஆசீர்வதித்து எபிரோனை அவருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். இரண்டு நீதிமான்கள் ஒன்றுசேர்ந்து, ஒரு பழைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் இந்த காட்சி எத்தனை அழகானது. காலேப் மட்டும் அல்ல, இந்த வேவு பார்த்த பன்னிரண்டு பேரில் யோசுவாவும் ஒருவர் என்பது இங்கு நினைவுகூரப்படுகிறது. உண்மையானவர்களைக் கர்த்தர் மறக்காமல் தக்க நேரத்தில் மகிமைப்படுத்துகிறார்.
